விக்கிப்பீடியா:வகைப்படுத்துதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 17:
 
=== இயல்கள் ===
* [[இலக்கியம்]] - '''எழுத்து'''. மொழி. இலக்கியம் என்பது விரிந்த பொருளில் எழுதிய அனைத்தையும் குறிக்கும். இருப்பினும் தமிழில் இன்ப இலக்கயங்களையே சிறப்பாக சுட்டி நிற்கின்றது. எழுதப் பட்ட மனித அறிவு காலத்தை தாண்டியும் அறிவை பகிர்ந்து நிற்கும் ஒரு முக்கிய வழிமுறை.
* [[பண்பாடு]] - தினசரி வாழ்வியல், ஈடுபாடுகள், விளையாட்டு என மனிதருக்கு உடனடியாக நேரடியாக உதவும் இயல்.
* [[வரலாறு]] - '''நேரம்'''. இதுவே ஒரு இனத்தின், மனிதனின் '''நினைவகம்'''. எமது புரிதல்களையும், அடையாளங்களையும் நிர்ணயிக்கின்றது.
* [[அறிவியல்]] - [[அறிவியல் அறிவு மார்க்கம்|அறிவியல் அணுகுமுறையும்]] அதன் நேர்த்தியான பயன்பாடும் இவ்வுலகை அறிவதற்கும், மனிதரின் முன்னேற்றத்தக்கும் அடிப்படையானது.
* [[கணிதம்]] - '''எண்'''. கணிதத்தில் அதற்கே உரிய ஒரு ontology உண்டு. அது தனித்துவமானது. முற்றிலும் material world ஐ அடிப்படையாக கொண்டதில்லை. கணிதம் தற்கால வாழ்க்கைக்கு இன்றியமையாதது. தமிழர்களும் எண்ணும் எழுத்தும் என்று அதன் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார்கள்.
* [[புவியியல்]] - '''இடம்'''. உலகைப் பற்றிய அறிவு.
* [[சமூகம்]] -
* [[தொழில்நுட்பம்]] -
* [[நபர்கள்]] -
 
 
(மேலே தரப்பட்டவற்றை தவிர, [[சமயம்]], [[கலைகள்]], [[வேளாண்மை]], [[மருத்துவம்]], [[ஊடகங்கள்]], [[தமிழர்]] போன்ற தலைப்புகளையும் தாய்ப் பகுப்பு ஆக்குவது பற்றி கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.)
 
 
=== [[தகவல் வெளிப்படுத்தல்]] முறைகள் ===
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:வகைப்படுத்துதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது