விக்கிப்பீடியா:வகைப்படுத்துதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 17:
 
=== இயல்கள் ===
* [[இலக்கியம்]] - '''எழுத்து'''. மொழி. இலக்கியம் என்பது விரிந்த பொருளில் எழுதிய அனைத்தையும் குறிக்கும். இருப்பினும் தமிழில் இன்ப இலக்கயங்களையே சிறப்பாக சுட்டி நிற்கின்றது. எழுதப் பட்ட மனித அறிவு காலத்தை தாண்டியும் அறிவை பகிர்ந்து நிற்கும் ஒரு முக்கிய வழிமுறைவழிமுறையாகும்.
* [[பண்பாடு]] - '''அடையாளம்.''' தினசரி வாழ்வியல், ஈடுபாடுகள், விளையாட்டு என மனிதருக்கு உடனடியாக நேரடியாக உதவும் இயல்.
* [[வரலாறு]] - '''நேரம்'''. இதுவே ஒரு இனத்தின், மனிதரின் '''நினைவகம்'''. எமது புரிதல்களையும், அடையாளங்களையும் நிர்ணயிக்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:வகைப்படுத்துதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது