செந்நாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
* ''டுக்குனென்சிசு'' (''dukhunensis''): [[இந்தியா]]வில் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றுக்குத்]] தெற்கே மட்டும் காணப்படும் ஓர் உள்ளினம் ஆகும். இவை செந்நிற உட‌ல்மயிர் போர்வையையும், பாதங்களில் குட்டை மயிர்களையும், முகத்தில் கறுப்பு உணர் மயிரிழையையும் (மீசை) கொண்டவையாகும்.
 
** ''வியுமோசசு'' (''fumosus''): மேற்கு சேசுவான், [[சீனா]] மற்றும் [[மங்கோலியா]] பகுதிகளில் வாழும் உள்ளினம். இவை மஞ்சள் கலந்த செந்நிற உட‌ல்மயிர் போர்வையையும், அடர்த்தியான பின்புறத்தையும் சாம்பல் நிறக் கழுத்தையும் கொண்டவை.
 
* ''இன்ஃவியுசுக்கசு'' (''infuscus''): தென் மியான்மர், [[மலேசியா]], [[தாய்லாந்து]], [[வியட்நாம்]] பகுதிகளில் வாழும் இவை அடர்த்தியான பழுப்பு நிற உடல்மயிர் போர்வையையும் மற்றும் தனிச்சிறப்பான மண்டையோட்டையும் கொண்டது.
"https://ta.wikipedia.org/wiki/செந்நாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது