செந்நாய் கடைசி [[உறைபனி]]க் காலத்தில் தப்பிப்பிழைத்த [[நாய்]]க் குடும்பத்தைச் சேர்ந்த [[விலங்கு|விலங்காகும்]]. உறைபனி காலத்தில் செந்நாய்கள் மிகப்பரந்த நிலப்பரப்பை உள்ளடக்கிய [[யூரேசியா]], [[வட அமெரிக்கக்அமெரிக்கா]]க் கண்டங்களில் வாழ்ந்தன. செந்நாய் 'லூப்பசு' என்ற மூதாதைய நாய்நாய்க் குடும்ப உறுப்பினரிடம் இருந்து ஏறத்தாழ இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து படிவளர்ச்சி அடைந்ததாக [[இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி]] கொண்டகொண்டு ஆராய்ந்த தரவுகள் தெரிவிக்கின்றன<ref>Molecular Systematics of the Canidae. Robert K. Wayne, Eli Geffen, Derek J. Girman, Klaus P. Koepfli, Lisa M. Lau and Charles R. Marshall Systematic Biology, Vol. 46, No. 4 (Dec., 1997), pp. 622-653</ref>.