செந்நாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 94:
 
== உடல் அமைப்பு ==
ஏறத்தாழ 12 முதல் 20 கிலோ வரையிலான எடையில் இருக்கும் செந்நாய் 90 செ மீ நீளமும் 50 செ மீ தோல் பட்டை உயரமும் கொண்டவைகொண்டது. வாலின் நீளம் 404 முதல் 14 செ மீ வரை இருக்கும். ஆண் , பெண் செந்நாய்களிடையே மிகமிக குறைந்த பாலியல் இருவத்தோற்றம் காணப்படுகிறது. உடலின் புற அமைப்பிலும் உடற்கூறியல் அமைப்புகளிலும் பாலியல் இருவத்தோற்றம் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவதில்லை. செந்நாயின் உடல் மயிர்ப் போர்வை சிகப்பு முதல் பழுப்பு நிறத்தையும், முன் கழுத்து, நெஞ்சு, அடிப்பகுதிகள் வெள்ளை நிறத்தையும் கொண்டவை. உலகில் செந்நாய் காணப்படும் பகுதிகளில் தென் பகுதிகளில் வாழும் செந்நாயின் மென்மயிர்கள் மிகவும் குட்டையானவை; சிகப்பு நிறத்தினாலானவை. ஆனால், வடபகுதிகளில் வாழும் செந்நாய்கள் நீளமான மஞ்சள் கலந்த பளுப்புபழுப்பு நிறத்தினால் ஆன மென்பயிர்களைக்மென்மயிர்களைக் கொண்டவையாகும்.
 
செந்நாய்கள் [[நாய்]] குடும்பத்திலேயே மிகவும் தனித்தன்மை வாய்ந்த பல்லமைப்பைக் கொண்டவை,
 
செந்நாயின் உடல் அமைப்பில் உள்ள சில குறிப்பிடத்தக்க பண்புகள்:
வரிசை 102:
* மண்டை ஓடு அகலமான குவிமாட உருவிலானது.
* முகவாய் குறுகிய அகலமான அமைப்பைக் கொண்டது.
* கண்களில்[[கண்]]களில் பழுப்பு நிறத்திலான விழித்திரைப்படலம் காணப்படும்.
* கருப்பு நிற மூக்கு. முக்கோண வடிவிலான மூக்கு.
* முகத்தின் மொத்த நீளத்தில் பாதி அளவிலான காதுகள்.
"https://ta.wikipedia.org/wiki/செந்நாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது