செந்நாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 108:
 
== வாழிடம் ==
செந்நாய்கள் பல்வேறு வகை காடுகளில் வாழும் தன்னைதன்மை உடையன. இவை வெப்பமண்டலத்தில் [[பசுமை மாறா காடுகள்]], [[மித பசுமை மாறாக் காடுகள்]], [[முற்புதர் காடுகள்]], [[வறண்ட இலையுதிர் காடுள்|வறண்ட இலையுதிர் காடுகளிலும்]], [[மிதவெப்ப மண்டலம்|மிதவெப்ப மண்டலத்தில்]] கடல் மட்டத்தில் இருந்து 3000 மீட்டருக்கும் உயரமான உயர் மலைமலைப் [[புல்வெளி]]களிலும் காணப்படுகின்றன. இவை பாலைவனத்தில் வாழ்வதற்கானவாழ்வதற்கானச் சான்றுகள் ஏதும் இல்லை.
 
இந்தியாவில்[[இந்தியா]]வில் செந்நாய்கள் வெப்பமண்டல, வறண்ட, ஈரப்பதமுள்ள, இலையுதிர் காடுகளில் வாழ்கின்றன. இவற்றின் உயிர்தொகையின் அளவு இவற்றின் இரையான [[குளம்பிகள்|குளம்பிகளின்]] உயிர் தொகையும், மனித நடமாட்டம், இனப்பெருக்கத்துக்குத் தகுந்த இடம, நீர் நிலை முதலிய காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.
 
== இனப்பெருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/செந்நாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது