செந்நாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 123:
[[படிமம்:NilgaiWildDogs.jpg|thumb|செந்நாய்கள் வேட்டையாடுவதை சித்தரிக்கும் ஓவியம் - தீட்டியவர் ராபர்ட்டு ஆர்மிடேசு, 1886]]
 
[[ஊனுண்ணி]] விலங்கான செந்நாயின் [[உணவு]] பலதரப்பட்ட முதுகெலும்புள்ள, முதுகெலுப்பில்லாத விலங்குகளால் ஆனவை. இவற்றின் [[உணவு]] வண்டுகள்[[வண்டு]]கள், கொறிப்பான்கள்[[கொறிப்பான்]]கள், பறவைகள்[[பறவை]]கள், குளம்பிகள்[[குளம்பி]]கள் போன்ற விலங்குகள்[[விலங்கு]]கள் ஆகும். மற்ற [[கொன்றுண்ணி விலங்குகள்|கொன்றுண்ணி விலங்குகளைப்]] போல செந்நாயும் சில நேரங்களில் புற்களையும் இதர தாவரங்களையும் அரிதாக உட்கொள்கிறது. இவை பெரும்பாலும் 40 முதல் 50 கிலோ எடையுள்ள குளம்பிகளான [[புள்ளி மான்]], [[கடத்தி மான்]] போன்றவற்றை வேட்டையாடி உண்கின்றன. இவை சில வேளைகளில் இறந்த விலங்குகளின் உடல்களையும் உண்பதுண்டு.
 
[[முதுமலை வனவிலங்கு உய்விடம்சரணாலயம்|முதுமலை காட்டு விலங்கு உய்விடத்தில்]] செந்நாயின் எச்சங்களை ஆய்வு செய்த பொழுது கண்டுபிடிக்கப்பட்ட விலங்குகளும் அவற்றின் விழுக்காடும்
 
{| class="wikitable"
"https://ta.wikipedia.org/wiki/செந்நாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது