அருணாசலப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 3:
|state_name = அருணாசலப் பிரதேசம்
|native_name = அருணாசலப் பிரதேசம்
|image_seal = ArunachalsealSeal_of_Arunachal_Pradesh.jpg
|capital = [[இட்டாநகர்]]
|latd = 27.06
வரிசை 38:
'''அருணாசலப் பிரதேசம் (Arunachal Pradesh)''' [[இந்தியா]]வின் ஒரு மாநிலமாகும். இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரும் இரண்டு முக்கிய பிரதேசங்களில் இதுவும் ஒன்று. மற்றது [[அக்சாய் சின்]].
 
அருணாசலப் பிரதேசம் முன்னர் NEFA (வட கிழக்கு முன்னணி ஏஜென்சி) என அழைக்கப்பட்டது. 1987 வரை அஸ்ஸாமின் ஒரு பகுதியாக விளங்கியது. நாட்டின் கிழக்குப் பகுதியின் பாதுகாப்பையுன்பாதுகாப்பையும், இந்தோ-சீன முறுகல் நிலையையும் கருத்தில் கொண்டு, இதற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது.
 
12 நகரங்களிலும், 3649 கிராமங்களிலும் பரவியுள்ள இம் மாநிலத்தின் சனத்தொகை, 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 1,091,117 ஆகும். இம் மாநிலம் நாட்டில் அதிகுறைந்த அடர்த்தியாக ஒரு சதுர கி.மீட்டருக்கு 13 பேரைக் கொண்டுள்ளது. தேசிய அளவில் 1991 தொடக்கம் 2001 வரையிலான பத்தாண்டு வளர்ச்சியாகிய 21.34% உடன் ஒப்பிடும்போது, மாநில சனத்தொகை வளர்ச்சி 26.21% ஆக உள்ளது. அருணாசலப் பிரதேச சனத்தொகையில் 1000 ஆண்களுக்கு 901 பெண்கள் உள்ளனர். இது தேசிய ஆளவான 933 இலும் குறைவாகும்.
"https://ta.wikipedia.org/wiki/அருணாசலப்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது