மிர்சாபூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: en:Mirzapur district
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி substituting template
வரிசை 25:
==பொருளாதாரம்==
2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மிர்சாபூர் மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.<ref name=brgf/> இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.<ref name=brgf>{{cite web|author=Ministry of Panchayati Raj|date=September 8, 2009|title=A Note on the Backward Regions Grant Fund Programme|publisher=National Institute of Rural Development|url=http://www.nird.org.in/brgf/doc/brgf_BackgroundNote.pdf|accessdate=September 27, 2011}}</ref>
{{==மக்கள் வகைப்பாடு|மிர்சாபூர்|2,494,533|குவைத்|174|561|17.89%|900|70.38%}}==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி]] மிர்சாபூர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 2,494,533.<ref name=districtcensus>{{cite web | url = http://www.census2011.co.in/district.php | title = District Census 2011 | accessdate = 2011-09-30 | year = 2011 | publisher = Census2011.co.in}}</ref> இது தோராயமாக [[குவைத்]] நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.<ref name="cia">{{cite web | author = US Directorate of Intelligence | title = Country Comparison:Population | url = https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2119rank.html | accessdate = 2011-10-01
}}</ref> இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 174வது இடத்தில் உள்ளது.<ref name=districtcensus/> இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி {{convert|561|PD/sqkm|PD/sqmi}}.<ref name=districtcensus/> மேலும் மிர்சாபூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.89%.<ref name=districtcensus/>மிர்சாபூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் உள்ளனர்.<ref name=districtcensus/> மேலும் மிர்சாபூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 70.38%.<ref name=districtcensus/>
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மிர்சாபூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது