கோவில் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
}}
 
'''கோவில் மலை''' (Har haBáyith ([[எபிரேயம்]]: הַר הַבַּיִת‎), Haram Ash-Sharif ([[அரபு]]: الحرم القدسي الشريف‎) பழைய யெரூசலேம் நகரிலுள்ள மிக முக்கிய சமய ஸ்தலங்களில் ஒன்று. ஆயிரம் வருடங்களாக இது ஒரு சமய ஸ்தலமாக பாவிக்கப்பட்டு வருகின்றது. குறைந்தது நான்கு சமயங்கள் ([[யூதம்]], உரோம பாகால், [[கிறிஸ்தவம்]], [[இசுலாம்]]) இந்த இடத்தைப் பாவித்துள்ளன.
 
வேதாகமம் அடையாளத் தெளிவற்றுக் கூறிப்பிடும் இரண்டு மலைகளைக வேதாகம ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவை [[மொரியா மலை]]யும் [[சீயோன் மலை]]யும் ஆகும்.
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கோவில்_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது