கான்பூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
*துவக்கம்*
 
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 20:
|Website = http://kanpurnagar.nic.in/
}}
'''கான்பூர் மாவட்டம்''' (''கான்பூர் நகர் மாவட்டம்'') [[இந்தியா]]வின் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப்பிரதேச]] மாநில மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் [[கான்பூர், உத்தரப்பிரதேசம்|கான்பூர்]] நகரம்]] ஆகும். இம்மாவட்டம் [[கான்பூர் பிரிவு|கான்பூர் பிரிவின்]] கீழ் அமைத்துள்ளது. மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக நிர்வாகத்தை செம்மைப்படுத்த இம்மாவட்டம் கான்பூர் நகர் மற்றும் கான்பூர் தேகத் என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கான்பூர் என்பது பொதுவாக இவ்விரு மாவட்டங்களையும் குறிக்கும்.
==வரலாறு==
கான்பூர் மாவட்டம் 1977ல் கான்பூர் நகர் மற்றும் கான்பூர் தேகத் என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. பின்னர் 1979ல் மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டது. மீண்டும் 1981ல் இரண்டாக பிரிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/கான்பூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது