ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: uk:Гаррі Поттер і келих вогню
வரிசை 33:
ஆறாம் அத்தியாயம் :''' தளதிறப்பு'''
 
ஹாரி தனது நண்பர்கள் இருவர் மற்றும் ரொன்னின் குடும்பத்துடன் குயிடிட்ச் உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு தளதிறப்பு வழியாக செல்கிறான்.தளதிறப்பு என்பது மந்திரத்தால் வசியப்படுத்தப்பட்ட ஒரு பொருள், அப்பொருள் தன்னைத் தொடுபவர்களை இன்னுமோர் இடத்திற்க்கு குறுகிய நேரத்தில் அழைத்துச் செல்லும்.அங்கு ஹாரி செட்றிக் மற்றும் அவருடைய தந்தை ஆமோஸ் டிகோரியையும் சந்திக்கிறான்.
 
ஏழாம் அத்தியாயம் : '''பக்மேன் மற்றும் க்ரௌச்'''
 
உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஹாரி மந்திர விளையாட்டுத் துறை அமைச்சர் லூடோ பக்மேன் ஐயும்
சர்வதேச மந்திர கூட்டுறவுத் திணைக்களத்தின் தலைவர் பார்ட்டிக் க்ரௌச் ஐயும் சந்திக்கிறான்.
 
எட்டாம் அத்தியாயம் : '''குயிடிச் உலகக்கிண்ணம்'''
 
உலகக்கிண்ண அரங்கத்தில் ஹாரி வின்க்கி எனும் வீட்டு வேலைகளை செய்யும் உயிரினத்தை சந்திக்கிறான்.அது பார்ட்டி க்ரௌச்சுக்காக ஓர் ஆசனத்தை பிடித்து வைத்திருந்தது.ஆனால் அவர் கடைசி வரை வரவே இல்லை.இறுத்ப்போட்டியில் அயர்லாந்து அணி மாபெரும் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.விக்டர் க்ரம் போட்டியில் சிறப்பாக செயற்பட்டவர் ஆவார்.
 
ஒன்பதாம் அத்தியாயம் : '''அபாய குறியீடு'''