துபாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: roa-tara:Dubai
No edit summary
வரிசை 1:
{{Infobox settlement
|name = துபைதுபாய்
|official_name = துபைதுபாய் அமீரகம்
|native_name = إمارة دبيّ
|settlement_type = [[அமீரகம்]]
வரிசை 7:
|translit_lang1_info = دبي
|image_skyline =
|image_caption = துபையின்துபாயின் பல்வேறு காட்சிகள்.
|image_flag = Flag of Dubai.svg
|pushpin_map = Dubai<!-- Do not translate -->
வரிசை 18:
|subdivision_name1 = [[ஐக்கிய அரபு அமீரகம்]]
|subdivision_type2 = [[அமீரகம்]]
|subdivision_name2 = துபைதுபாய்
|parts_type = துணைப் பிரிவுகள்
|parts = நகரங்களும் ஊர்களும்
வரிசை 66:
|footnotes =
}}
'''துபைதுபாய்''' (''துபாய்'', ''Dubai'') என்பது [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தின்]] ஏழு [[அமீரகம்|அமீரகங்களில்]] இரண்டாவது பெரியதும், அதிலுள்ள ஒரே நகரத்தையும் குறிக்கும் வகையில் முதலாவது நகரமாகும். இது [[அராபியத் தீபகற்பம்|அராபியத் தீபகற்பத்தில்]] அராபிய வளைகுடாவின் ([[பாரசீக வளைகுடா]]) தெற்கே அமைந்துள்ளது. இது அமீரகங்களில் அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. பரப்பளவில் [[அபூ ழபீ அமீரகம்|அபூ ழபீ அமீரகத்தை]] அடுத்து இரண்டாவது நிலையில் உள்ளது<ref name=dxbpopulation>{{cite web|url=http://www.world-gazetteer.com/wg.php?x=&men=gcis&lng=en&dat=32&geo=-12&srt=pnan&col=aohdq&va=&pt=a |title=United Arab Emirates: metropolitan areas |publisher=World-gazetteer.com}}</ref>. துபை மற்றும் அபூ ழபீ ஆகியவை மட்டுமே நடுவண் அரசின் முக்கிய தீர்மானங்களுக்கு வீட்டோ அதிகாரம் கொண்டுள்ள அமீரகங்கள் ஆகும்<ref name=dxbshj>The Government and Politics of the Middle East and North Africa. D Long, B Reich. p.157</ref>.
 
துபை மிகக் குறுகிய காலத்தில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ள ஒரு நகரமாக விளங்குகின்றது. நீண்டகாலமாகவே துபாய், [[முத்துக் குளிப்பு]]ப் போன்றவற்றுக்காக அறியப்பட்ட இடமாக இருந்தபோதிலும், [[அபூ ழபீ]]ப் பகுதியிலிருந்து, "[[பனியாஸ்]]" என்னும் இனக்குழுவினர் [[அல்-மக்தூம்]] குடும்பத்தினர் தலைமையில் இவ்விடத்தில் குடியேறியதுடனேயே இதன் நவீன வரலாறு ஆரம்பமாகின்றது. துபாய் கடந்த சில ஆண்டுகளில் வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.
 
== மக்கட்டொகைப் பரம்பல் ==
மக்கட்டொகையைப்மக்கட்தொகையைப் பொறுத்த மட்டில் துபை மட்டுமன்றி, ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாடே ஒரு தனித்தன்மை உடையதாகும். இந்நாட்டின் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 80 சதவிகிதம் வெளிநாட்டினராக உள்ளனர். இருப்பினும் ஆட்சி அதிகாரத்திலும், அரசுப் பணிகளிலும் பிற நாட்டினர் நுழையப் பல தடைகள் உள்ளன. மேலும், இந்நாட்டின் குடிமகனாவதற்கு கடுமையான பல சட்ட திட்டங்கள் உள்ளன. இதன் மூலம் இந்நாடு மக்கள் சிறுபான்மை இனமாகவே இருந்தாலும், நாட்டின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் உள்ளது.
 
துபை அமீரகத்தின் மக்கள்தொகை சுமார் 22 லட்சம் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/துபாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது