நக்சலைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
== வரலாறு ==
 
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நக்சல்பரி என்ற கிராமத்திலிருந்து நக்சலைட்டு என்ற வார்ததைவார்த்தை தோன்றியது. சாரு மஜூம்தார், கானு சான்யால் மற்றும் ஜங்கல் சந்தால் ஆகியோர் எழுப்பிய பிரச்சினையேபிரச்சனையே 1967 ஆம் ஆண்டு [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)]] (சிபிஎம்) அமைப்பின் பரிவினைக்குபிரிவினைக்கு வழிவகுத்தது. நிலம் இல்லாதவர்களுக்கு நிலத்தை மறு விநியோகம் செய்ய ஆயுதம் ஏந்தி போராடத் தயாராக இருப்பதாக சிலிகுரி கிசான் சபையின் தலைவர் ஜங்கல் 1967 ஆம் ஆண்டு மே மாதம் அறிவித்தார்.<ref>{{cite book
| title ={Peasant movements in India: mid-nineteenth and twentieth centuries}
| author={Sunil Kumar Sen}
வரிசை 47:
 
== வங்கத்தில் வன்முறை ==
கல்கத்தாவில் மாணவர்கள் இயக்கப் பிரவுகளைபிரிவுகளை ஏற்படுத்தியதன் மூலமாக நக்சலைட்டுகள் மிகப்பெரிய ஆதாயத்தைப் பெற்றனர்.<ref>Judith Vidal-Hall, "Naxalites", p. 73–75 in ''Index on Censorship'' , Volume 35, Number 4 (2006). p. 73.</ref> சில மாணவர்கள் தங்கள் படிப்பைக் கைவிட்டு நக்சலைட்டுகள் நடத்திய வன்முறை நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர். இதன் காரணமாக மஜூம்தார் சிபிஐ (எம்எல்) இன் தந்திர நடவடிக்கைகளைச் சமாளித்தார், மேலும் தன்னுடைய அமைப்பில் அதிக மாணவர்களைச் சேர்ப்பதற்கு அவர் கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் புரட்சிகளை மேற்கொண்டார். மஜூம்தாரின் 'நிர்மூலமாக்கும் தத்துவத்தின்படி' நக்சலைட்டுகள் தனிப்பட்ட முறையில் எதிரிகளைப் படுகொலை செய்யலாம், அத்துடன் நிலக்கிழார்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் மற்ற பொது மக்கள் ஆகியோருக்கு எதிரான நடவடிக்கைகள் புரட்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.{{Citation needed|date=March 2010}}
 
[[கல்கத்தா]] முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. நக்சலைட்டுகள் ஜாவத்பூர் பல்கலைக்கழகத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததுடன், அவர்கள் காவல்துறையினரை தாக்குவதற்காக துப்பாக்கிகளை உருவாக்குவதற்கு அங்கிருந்த இயந்திரக் கருவிகளைப் பயன்படுத்திக்கொண்டனர். கல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரி அவர்களின் தலைமையிடமாக மாறியது{{Citation needed|date=May 2010}}.
"https://ta.wikipedia.org/wiki/நக்சலைட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது