பரப்பளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 9:
[[கோளம்]], [[கூம்பு]], அல்லது [[உருளை (வடிவவியல்)|உருளை]] போன்ற திண்மப் பொருள்களின் வரம்பாக அமையும் மேற்தளங்களின் பரப்பளவு அவற்றின் மேற்பரப்பளவு என அழைக்கப்படும். பண்டைய [[கிரேக்கம்|கிரேக்க]] [[கணிதவியலாளர்]]கள் எளிய வடிவங்களின் மேற்பரப்பு காணும் வாய்ப்பாடுகளைக் கண்டறிந்துள்ளனர். எனினும் சிக்கலான வடிவங்களின் மேற்பரப்பு காண பலமாறி நுண்கணிதம் தேவைப்படும்.
 
தற்கால கணிதத்தில் பரப்பளவு முக்கிய பங்கு வகிக்கிறது. [[வடிவவியல்]] மற்றும் [[நுண்கணிதம்]] இரண்டிலும் பரப்பளவின் முக்கியத்துவத்துடன்முக்கியத்துவமுடையதாய் உள்ளது. [[நேரியல் இயற்கணிதம்|நேரியல் இயற்கணிதத்தில்]] [[அணிக்கோவை]]யின் வரையறையில்வரையறை பரப்பளவுபரப்பளவுவின் தொடர்புடையதாய் அமைகிறது. வகையீட்டு வடிவவியலில் பரப்பளவு ஒரு அடிப்படைப் பண்பாக உள்ளது.<ref name="doCarmo">do Carmo, Manfredo. Differential Geometry of Curves and Surfaces. Prentice-Hall, 1976. Page 98.</ref> பொதுவாக உயர்கணிதத்தில் இருபரிமாண பகுதிகளின் கனஇருபரிமாணப்பகுதிகளின் அளவின்கனஅளவின் சிறப்புவகையாகப் பரப்பளவு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
 
== அலகுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பரப்பளவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது