ஞானபீட விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: as:জ্ঞানপীঠ বঁটা
No edit summary
வரிசை 1:
'''ஞான பீட விருது''' (''Jnanpith Award'' ), என்பது [[இந்தியா|இந்தியாவில்]]இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய இலக்கிய விருது ஆகும். இதுஇந்த பாரதீயவிருதை ஞானபீடவழங்குபவர்கள் அறக்கட்டளையால்பாரதிய வழங்கப்படுகிறதுஞானபீடம் (Bharathiya Jnanpitham) என்ற பண்பாட்டு இலக்கியக் கழகமாகும். இவ்வறக்கட்டளை [[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] நாளிதழை வெளியிடும் சாகு ஜெயின் குடும்பத்தினரால் நிறுவப்பட்டது.
 
ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. 1954 -ல் இதைத் தோற்றுவித்தவர் சாந்திபிரசாத் ஜெயின்(Shanti Prasad Jain) என்பவர். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர். [[இராஜேந்திரபிரசாத்]] இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுவழங்கி பெருமைப்படுத்த ஒரு அமைப்பு வேண்டும் என்று பல தொழிலதிபர்களிடம் கேட்டுக் கொண்டார். அதன் விளைவாக உருவானதே பாரதிய ஞானபீடம் பண்பாட்டு இலக்கியக்கழகம்.
இந்த விருது, [[இந்திய ரூபாய்]] 5 [[இலட்சம்|இலட்சத்திற்கான]] [[காசோலை]], பாராட்டுப் பத்திரம் மற்றும் [[பித்தளை]]யால் ஆன [[வாக்தேவி]] சிலையை உள்ளடக்கியது. [[1961]]ல் இந்த விருது நிறுவப்பட்டது. [[1965]]ல் முதன் முதலாக [[மலையாளம்|மலையாள]] எழுத்தாளர் ஜீ. சங்கர குருப் (''G Shankara Kurup'')க்கு வழங்கப்பட்டது. [[இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகள்|இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளில்]] எழுதும் எந்த ஓர் எழுத்தாளரும் இந்த விருதுக்கு தகுதியானவர் ஆவார்.
 
இந்த விருது, [[இந்திய ரூபாய்]] 5 [[இலட்சம்|இலட்சத்திற்கான]] [[காசோலை]], தங்கமும் செம்பும் கலந்த பட்டயமும், பாராட்டுப் பத்திரம் மற்றும் [[பித்தளை]]யால் ஆன கலைமகள் {[[வாக்தேவி]]} சிலையை உள்ளடக்கியது. [[1961]]ல் இந்த விருது நிறுவப்பட்டது. [[1965]]ல் முதன் முதலாக [[மலையாளம்|மலையாள]] எழுத்தாளர் ஜீ. சங்கர குருப் (''G Shankara Kurup'')க்கு வழங்கப்பட்டது. [[இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகள்|இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளில்]] எழுதும் எந்த ஓர் எழுத்தாளரும் இந்த விருதுக்கு தகுதியானவர் ஆவார்.
 
[[1982]] வரை, ஓர் எழுத்தாளரின் குறிப்பிட்ட படைப்பை பாராட்டி, ஞான பீட விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓர் எழுத்தாளரின் வாழ்நாளில் அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, அதிகப்பட்சமாக, [[கன்னடம்|கன்னட மொழி]] எழுத்தாளர்கள் 7 முறையும் [[இந்தி|இந்தி மொழி]] எழுத்தாளர்கள் 6 முறையும் இந்த விருதைப் பெற்றுள்ளார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/ஞானபீட_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது