மாறன் வழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''மாறன் வழுதி''' கி.பி. 120 முதல் 125 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். '''பன்னாடு தந்த மாறன் வழுதி''' என்ற பட்டத்தினைப் பெற்ற மாறன் வழுதி [[நற்றிணை]] நூலினை தொகுத்த பெருமையினை உடையவனும் ஆவான்.[[குறுந்தொகை|குறுந்தொகையில்]] உள்ள 270 ஆம் பாடலினைப் பாடிய பெருமையினையும் உடையவனாவான் இவன்.
 
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மாறன்_வழுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது