மாறன் வழுதி, கூடகாரத்துத் துஞ்சியவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி''' கி.பி. 130 முதல் 140 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். [[குறுவழுதி|குறுவழுதியின்]] மகனே இம்மன்னன் என்ற பொதுவான கருத்து நிலவுகின்றது. வடநாட்டுப் போரினை நடத்திய இவனைப் பற்றி [[புறநானூறு|புறநானூற்றுப்]] பாடல்களான புறம் -51 மற்றும் புறம் 52 இரண்டிலும் குறிப்புகள் உள்ளன குறிப்பிடத்தக்கது.
 
"சினப்போர் வழுதியே! 'தண்தமிழ் பொது' என்பதை ஏற்க மறுத்த வடவர்களை போரில் எதிர்த்து பிறமன்னர் நடுங்க வைத்தவன் நீ" என [[ஜயூர் முடவனார்]] இவனை புறம் 51 இல் இவ்வாறு பாடியுள்ளார்.