பரப்பளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 70:
* படத்தில் உள்ளது போல ஒரு [[இணைகரம்|இணைகரத்தை]] ஒரு [[சரிவகம்]] மற்றும் முக்கோணமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். பிரிக்கப்பட்ட முக்கோணத்தை சரிவகத்தின் மற்றொரு பக்கத்தில் பொருத்தினால் ஒரு செவ்வகம் கிடைக்கிறது. இதிலிருந்து மூல இணைகரத்தின் பரப்பளவும் இப்புது செவ்வகத்தின் பரப்பளவும் சமமாக இருப்பதைக் காணலாம். எனவே எடுத்துக்கொள்ளப்பட்ட இணைகரத்தின் பரப்பு:
 
:<math>A = lb \,</math> <big>&nbsp;(இணைகரம்).</big>
 
[[Image:TriangleArea.svg|thumb|right|180px|இரண்டு சமமான முக்கோணங்கள்]]
இதே இணைகரத்தை [[மூலைவிட்டம்|மூலைவிட்டத்தின்]] வழியாக இரு சர்வசம முக்கோணங்களாகப் பிரிக்கலாம். இவை ஒவ்வொன்றின் பரப்பளவும் இணைகரத்தின் பரப்பளவில் சரி பாதியாக இருக்கும். எனவே முக்கோணத்தின் பரப்பு:
:<math>A = \frac{1}{2}bh</math> <big>&nbsp;(முக்கோணம்).</big>
 
இந்த வெட்டு முறையில் சரிவகம், [[சாய்சதுரம்]] மற்றும் பல பலகோணங்களின் பரப்பளவைக் காண முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/பரப்பளவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது