பரப்பளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 12:
 
== அலகுகள் ==
நீளத்தின் ஒவ்வொரு அலகிற்கும் ஒரு பரப்பளவு அலகு உள்ளது. எடுத்துக்கொள்ளப்பட்ட நீளத்தைப் பக்க அளவாகக் கொண்ட சதுரத்தின் பரப்பாக அந்தப் பரப்பளவு அலகு அமையும். எனவே பரப்பளவின் அலகுகள் சதுர மீட்டர்கள்மீட்டர் (மீ<sup>2</sup>), சதுர செண்டிமீட்டர்கள்செண்டிமீட்டர் (செமீ<sup>2</sup>), சதுர மில்லிமீட்டர்கள்மில்லிமீட்டர் (மிமீ<sup>2</sup>), சதுர கிலோமீட்டர்கள்கிலோமீட்டர் (கிமீ<sup>2</sup>), சதுர அடிகள்அடி (அடி<sup>2</sup>), சதுர கெஜங்கள்கெஜம் (கெஜம்<sup>2</sup>), சதுர மைல்கள்மைல் (மைல்<sup>2</sup>), என்றவாறு அமைகின்றன. நீள அலகுகளின் [[வர்க்கம் (கணிதம்)|வர்க்கங்களாக]] பரப்பளவின் அலகுகள் உள்ளன.
 
பரப்பளவின் திட்ட அலகு (SI unit) சதுர மீட்டராகும்.
வரிசை 23:
எடுத்துக்காட்டுகள்:
 
* 1 [[சதுர அடி]] = 144 (12<sup>2</sup>) சதுர அங்குலங்கள்அங்குலம் (1 [[அடி (நீள அலகு)|அடி]] = 12 [[அங்குலம்|அங்குலங்கள்அங்குலம்]])
* 1 சதுர கிமீ = 1,000,000 [[சதுர மீட்டர்]]
* 1 சதுர மீ = 10,000 சதுர [[செண்டிமீட்டர்]] = 1,000,000 சதுர [[மில்லிமீட்டர்]]
* 1 சதுர செமீ = 100 சதுர மில்லிமீட்டர்
* 1 சதுர கெஜம் = 9 சதுர அடி
வரிசை 33:
 
* 1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்
* 1 சதுர அடி = {{gaps|0.092|903|04}} சதுர [[மீட்டர்]]
* 1 சதுர கெஜம் = {{gaps|0.836|127|36}} சதுர மீட்டர்
* 1 சதுர மைல் = {{gaps|2.589|988|110|336}} [[சதுர கிலோமீட்டர்]]
வரிசை 41:
 
*1 ஏர் = 100 சதுர மீட்டர்
*1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர [[கிலோமீட்டர்]]
 
தற்பொழுது ஏர் அதிகமாக்ப்அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் [[ஹெக்டேர்]] இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
 
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு [[ஏக்கர்]] ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/பரப்பளவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது