"மீனவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

147 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
== வரலாறு ==
கடலும் கடல் சார்ந்த இடமும் [[நெய்தல்]] எனப்பட்டது. பண்டைய தமிழர்கள் கடலில் [[கப்பல்]] கட்டுவதிலும் பயணம் செய்வதிலும் திறமைமிக்கவர்களாக இருந்தார்கள். கடல் கடந்து பரவிய தமிழர்களும் தமிழர் பண்பாடும் இதற்கு சான்று பகிர்கின்றன. <ref>[http://www.tamilheritage.org/old/text/ebook/kapal/fore1.html கப்பல் சாஸ்திரம் - இணைய நூல்]</ref>
 
== சமூக அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1073616" இருந்து மீள்விக்கப்பட்டது