டைட்டானிக் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சிNo edit summary
வரிசை 1:
<small>''இக்கட்டுரை டைட்டானிக் [[திரைப்படம்]] பற்றியது. டைட்டானிக் என்ற [[கப்பல்|கப்பலை]]ப் பற்றி அறிய [[டைட்டானிக்]] கட்டுரையைப் பார்க்கவும்.''</small>
{{Infobox_Film |
| name = டைட்டானிக்|
| image = டைட்டானிக்_திரைப்பட_உறை.jpg|
| caption =
| director = [[ஜேம்ஸ் கேமரூன்]]
வரிசை 25:
| imdb_id = 0120338
}}
 
'''டைட்டானிக்''' (Titanic) [[1997]] ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். [[ஜேம்ஸ் கேமரூன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[லியானார்டோ டிகாப்ரியோ]], [[கேட் வின்ஸ்லெட்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
 
பாரிய ஆடம்பரப் பயணிகள் கப்பலான ''டைட்டானிக்'', அதன் முதற் பயணத்தின் போதே பனிப்பாறையுடன் மோதிக் கடலுள் அமிழ்ந்தது. ஆயிரக் கணக்கில் பயணிகள் இறந்து போன அந்த உண்மைச் சோகக் கதையைப் பின்னணியாகக் கொண்டு அமைந்ததே இதன் கதையாகும்.
 
1995 ஆம் ஆண்டில் அமிழ்ந்த ஆர்எம்எஸ் டைட்டானிக்கின் உண்மையான உடைந்த பகுதிகளைப் படம் எடுத்ததுடன், இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கள் தொடங்கின. இந்த உண்மைத் துன்பியல் கதையில் மக்களை ஊன்ற வைப்பதற்கு, ஒரு காதல் கதையை இயக்குனர் கேமரூன் உருவாக்கியிருந்தார். தற்காலக் காட்சிகள் அனைத்தும் ''அக்கடமிக் ம்ஸ்டிஸ்லாவ் கெல்டிஷ்'' (Akademik Mstislav Keldysh) என்னும் ரஷ்ய ஆய்வுக் கப்பலில் எடுக்கப்பட்டன. அமிழ்ந்த கப்பலின் மீளமைப்பு ஒன்று மெக்சிக்கோவில் உள்ள [[பிலேயாஸ் டி ரொசாரிட்டோ]] (Playas de Rosarito) என்னும் இடத்தில் கட்டப்பட்டது. கேமரூன், பல அளவுத்திட்ட மாதிரிகளையும், கணினியில் உருவாக்கப்பட்ட மாதிரியுருக்களையும் கப்பல் கடலுள் ஆழ்வதைக் காட்டுவதற்குப் பயன்படுத்தியுள்ளார். இத்திரைப்படமே அதுவரை எடுக்கப்பட்ட படங்களில் அதி கூடிய செலவு பிடித்த படம் ஆகும். இதற்கு நிதி வழங்கிய ''பராமவுண்ட் பிக்சர்ஸ்'' மற்றும் ''20த் செஞ்சுரி ஃபோக்ஸ்'' ஆகிய நிறுவனங்கள் சுமார் 200 [[மில்லியன்]] [[அமெரிக்க டாலர்]]களை இதற்காகச் செலவு செய்துள்ளன.
வரிசை 41:
 
 
{{சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது 1981–2000}}
 
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/டைட்டானிக்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது