ஆரியச் சக்கரவர்த்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
| dissolution = 1619
| cadet branches = None }}
[[File:Sri Lanka geopolitics, 1520s.png|180px|வலது|thumb|1520களில் யாழ்பான அரசு (வெள்ளை நிறம்)]]
 
'''ஆரியச் சக்கரவர்த்திகள்''' என்பது, இலங்கைத் தீவின் வட பாகத்திலிருந்த [[யாழ்ப்பாண இராச்சியம்|யாழ்ப்பாண இராச்சியத்தை]] 13 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17ஆம் நூற்றாண்டு முற்பகுதி வரை ஆண்ட அரச வம்சத்து மன்னர்களைக் குறிக்கும். இவ்வம்சத்தின் தோற்றம் பற்றியோ இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றியோ எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகவல்கள் ஏதும் இல்லை. பெரும்பாலும் இவர்கள் [[முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்]] என்ற பாண்டிய மன்னனின் அமைச்சர் [[ஆரியச் சக்கரவர்த்தி (பாண்டிய அமைச்சன்)|ஆரியச் சக்கரவர்த்தி]] வழி வந்தவர்களே என்று கூறப்பட்டாலும்<ref>Pathmanathan, ''The Kingdom of Jaffna'',p.11</ref> மாற்றுக் கருத்துகளும் உள்ளன. யாழ்ப்பாணத்தின் வரலாறு பற்றிக் கூறும் [[வையாபாடல்]], [[யாழ்ப்பாண வைபவமாலை]] போன்ற நூல்கள், யாழ்ப்பாண அரசு அரசனில்லாது இருந்தபொழுது, தமிழ்நாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட இளவரசனாலேயே இந்த வம்சம் ஆரம்பித்துவைக்கப் பட்டதாகக் கூறுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆரியச்_சக்கரவர்த்திகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது