தாமிரபரணி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[File:Thamirabarani River தாமிரபரணி பொருணை ஆறு.jpg |thump|300px|right|தாமிரபரணி/பொருணை ஆறு - திருநெல்வேலி]]
[[File:Sign board of Thamirabarani River.jpg|thumb|300px|right|]]
 
{{cleanup}}
 
==பொருநையின் போக்கு==
வரி 23 ⟶ 21:
 
===இராமாயணத்தில் தாமிரபரணி===
தாமிரபரணி ஒரு வற்றாத ஜீவநதி . இது பொதிகை மலையில் உள்ள மூலிகைகளின் நற்குணங்களையும் கொண்டுள்ளது. வால்மீகி இராமாயணத்தில் கிட் கிந்தா காண்டம் 41 ஆம் சருக்கத்தில் சில சுலோகங்கள் உள்ளன. அதில் ஒன்று <br />
<center>''அதஸ்யாஸ்னம் நகல்யாக்ரே மலயங்ய தாம்ரபரணம் க்ராஹ ஜிஷ்டாம்த்ரச்யத்''</center>
தாம்ரபரணம் க்ராஹ ஜிஷ்டாம்த்ரச்யத்''<br /></center>
அதாவது மலை சிகரத்தில் (பொதிகை) அமர்ந்தவர் அகத்திய முனிவர். தாமிரபரணி நதி முதலைகள் நிறைந்தது என்று பொருளாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/தாமிரபரணி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது