தில்லி சுல்தானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: eo:Delhia Sultanujo
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 45:
 
== கால்சி ==
[[காசி]]கால்சி அல்லது [[கில்சி வம்சம்]] என அழைக்கப்படும் வம்சம் முகம்மது கோரியின் காலத்தில் தம்மை வங்காளத்தின் ஆட்சியாளர்களாக நிலைநிறுத்திக் கொண்டனர். இவர்கள் [[சதிப் புரட்சி]] மூலம் மம்லுக் ஆட்சியாளரை வெளியேற்றிப் பேரரசைக் கைப்பற்றினர். கால்சிகள் [[குசராத்]]தையும், [[மால்வா]]வையும் கைப்பற்றியதுடன், முதன்முதலாக [[நர்மதை ஆறு|நர்மதை]] ஆற்றுக்குத் தெற்கே [[தமிழ் நாடு]] வரையும் படை நடத்திச் சென்றனர். தில்லி சுல்தானகத்தின் ஆட்சி தொடர்ந்து [[தென்னிந்தியா]]வுக்குள் விரிவடைந்தது. முதலில் தில்லி சுல்தானகமும், பின்னர் அதிலிருந்து பிரிந்த [[குல்பர்கா]] [[பாமினி பேரரசு|பகுமானி சுல்தானகமும்]], பகுமானி சுல்தானகம் பிளவுபட்டு ஐந்து தனித்தனியான [[தக்காணத்து சுல்தானகங்கள்|தக்காணச் சுல்தானகங்களாக]] ஆனபின் அவையும் தென்னிந்தியாவுக்குள் ஆட்சி நடத்தின. இக் காலத்தில் ஒன்றுபட்ட தென்னிந்தியா [[விஜயநகரப் பேரரசு|விசயநகரப் பேரரசின்]] தலைமையில் சில காலம் சுல்தானகங்களின் விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்தியது. எனினும் இறுதியில் விசயநகரப் பேரரசும் 1565 இல் தக்காணச் சுல்தானகங்களிடம் வீழ்ச்சியடைந்தது.
{{main|கில்சி வம்சம்}}
[[காசி]] அல்லது [[கில்சி வம்சம்]] என அழைக்கப்படும் வம்சம் முகம்மது கோரியின் காலத்தில் தம்மை வங்காளத்தின் ஆட்சியாளர்களாக நிலைநிறுத்திக் கொண்டனர். இவர்கள் [[சதிப் புரட்சி]] மூலம் மம்லுக் ஆட்சியாளரை வெளியேற்றிப் பேரரசைக் கைப்பற்றினர். கால்சிகள் [[குசராத்]]தையும், [[மால்வா]]வையும் கைப்பற்றியதுடன், முதன்முதலாக [[நர்மதை ஆறு|நர்மதை]] ஆற்றுக்குத் தெற்கே [[தமிழ் நாடு]] வரையும் படை நடத்திச் சென்றனர். தில்லி சுல்தானகத்தின் ஆட்சி தொடர்ந்து [[தென்னிந்தியா]]வுக்குள் விரிவடைந்தது. முதலில் தில்லி சுல்தானகமும், பின்னர் அதிலிருந்து பிரிந்த [[குல்பர்கா]] [[பாமினி பேரரசு|பகுமானி சுல்தானகமும்]], பகுமானி சுல்தானகம் பிளவுபட்டு ஐந்து தனித்தனியான [[தக்காணத்து சுல்தானகங்கள்|தக்காணச் சுல்தானகங்களாக]] ஆனபின் அவையும் தென்னிந்தியாவுக்குள் ஆட்சி நடத்தின. இக் காலத்தில் ஒன்றுபட்ட தென்னிந்தியா [[விஜயநகரப் பேரரசு|விசயநகரப் பேரரசின்]] தலைமையில் சில காலம் சுல்தானகங்களின் விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்தியது. எனினும் இறுதியில் விசயநகரப் பேரரசும் 1565 இல் தக்காணச் சுல்தானகங்களிடம் வீழ்ச்சியடைந்தது.
 
== துக்ளக் ==
"https://ta.wikipedia.org/wiki/தில்லி_சுல்தானகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது