ரத்னபூசிணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கர்நாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
ரத்னபூசிணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும்
(வேறுபாடு ஏதுமில்லை)

14:29, 28 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

ரத்னபூசிணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 29 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 5வது மேளமாகிய சங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இதர அம்சங்கள்

படிமம்:File:ரத்தினபூசணி.svg
ரத்னபூசிணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி231 ப ஸ்
அவரோகணம்: ஸ் ப ம13 ரி2
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • ஆரோகண அவரோகணத்தில் த, நி வர்ஜம். இது உபாங்க இராகம் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணைகள்

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத்னபூசிணி&oldid=1073887" இலிருந்து மீள்விக்கப்பட்டது