36,398
தொகுப்புகள்
==சங்கப்பாடல்கள் தரும் செய்தி==
அல்லி வையையில் மிதந்துவந்த்து. பரிபாடல் 12-78
;அல்லியின் நிறம் சிவப்பு
தாமரை-அல்லி இதழ் போன்றது உள்ளங்கை. தாமரைத் தாதின் அல்லி அவிர் இதழ் புரையும் மாசு இல் அம் கை - அகநானூறு 16-2, ▼
;மகளிர் கை
ஆம்பல் மலரின் இதழையும், இலையையும் அல்லி என்பர். கணவனோடு வாழ்ந்தபோது ஆம்பல் அவன் தைத்துத் தந்த தழையாடைக்குப் பயன்பட்டது. அவன் மாய்ந்தபின் புல்லின்மேல் சோறுவைத்து உண்ணும் உண்கலமாக மாக அதன் அல்லி மாறிவிட்டது. புறநானூறு 248-5, அல்லி உணவின் மனைவி - புறநானூறு 250-5, சிறுவெள் ஆம்பல் அல்லி ஊண்ணும் கழிகல மகடூஉ - புறநானூறு 280-13▼
▲
கைம்பெண் சோறு போட்டுத் தின்னும் இலை
▲
அல்லி காட்சி
பகன்றை மேல் படர்ந்திருந்த பாகல், கூதளம் ஆகிய மலர்கள் அல்லியைத் தொட்டுக்கொண்டு தொங்கினவாம். கருவிளை முரணிய தண்புதல் பகன்றை பெருவளம் மலர அல்லி தீண்டி .. பாகல் கூதளம் மூதிலைக் கொடி நிரைத் தூங்க - அகநானூறு 255-11,
திருமால் ஆடல்
கண்ணபிரான் ஆடல்களில் ஒன்று அல்லியம் சிலப்பதிகாரம் 6-48
==திருவாசகத்தில் அல்லி==
:சிவபெருமான் பெருமைகளைப் பாடி, 'பூ அல்லி கொய்யாமோ' என்று [[மாணிக்கவாசகர்]] 20 பாடல்கள் பாடியுள்ளார். <ref>[[திருவாசகம்]] - திருப்பூவல்லி</ref>
|