ரமாமனோகரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
ரமாமனோகரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும்
(வேறுபாடு ஏதுமில்லை)

14:03, 29 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

ரமாமனோகரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 52 ஆவது மேளகர்த்தா இராகம்|மேளகர்த்தா இராகமாகிய]], "பிரம்ம" என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ராமப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

 
ரமாமனோகரி ஆரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
 
ரமாமனோகரி அவரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ க32 ப நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி22 ப ம23

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணைகள்

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமாமனோகரி&oldid=1074896" இலிருந்து மீள்விக்கப்பட்டது