51,759
தொகுப்புகள்
'''பம்பை''' ஒரு தாள இசைக்கருவி▼
[[File:A close-up of Pambai.JPG|thumb|பம்பை]]▼
{{தகவற்சட்டம் இசைக்கருவி
|name=பம்பை (இசைக்கருவி)
|names=
|image=
|classification= [[கொட்டு இசைக்கருவி]], தோலால் ஆனது
|range=Bolt tuned or rope tuned with dowels and hammer </div>
|related=[[தவில்]]
}}
▲'''பம்பை''' ஒரு தாள இசைக்கருவி
==அமைப்பு==
பம்பை போன்ற தோல் இசைக்கருவிகளை "அவனத்த வாத்தியம்" (Percussion Instrument) என்று வகைப்படுத்தியுள்ளார்கள். "அவனத்த" என்றால் மூடிய என்று பொருள். பலா மரத்தில் உருளை வடிவத்தில் செய்யப்பட்ட பம்பையின் இரு பக்கங்களிலும் முரட்டு தோல் மூடியுள்ளது. பலா மரத்துக்குப் பதிலாக பித்தளையாலும் பம்பை செய்யப்படுவதுண்டு.
==பம்பைக்காரன்==
▲[[File:A close-up of Pambai.JPG|thumb|பம்பை]]
பம்பை என்னும் இந்த இசைக்கருவியை வாசிப்பவர் தமிழ் நாட்டில் பம்பைக்காரன் என்றும் ஆந்திராவில் "பாம்பால" என்றும் அழைக்கப்படுகிறார். திருமணம் மற்றும் கோவில் விழாக்களில் பம்பை இசைக்கப்படுகிறது. நாட்டுப்புற கோவில் விழாக்களில் சக்தி கரகம் அழைத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் பம்பையை இசைத்தபடி அங்காளபரமேஸ்வரி கதைப் பாடல்களை பாடுகின்றனர். 24 மனை தெலுங்கு செட்டியார் குலதெய்வக் கோவில்களில் பம்பைக்காரரின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாகும். பெரும்பாலும் இவர்கள் கோவில் ஊழியர்களாகப் பணியாற்றுகிறார்கள்.
|