திரைப்படத் தயாரிப்பாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 1:
{{underconstruction}}
 
'''திரைப்படத் தயாரிப்பாளர்''' அல்லது '''தயாரிப்பாளர் ''', என்பவர் ஒரு திரைப்படம் உருவாக்க நிதியுதவி செய்பவர் ஆவார். இவர் வெறும் பண உதவி மட்டுமின்றி, திரைப்படம் உருவாகத் தேவையான அனைத்து பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்.
 
[[]]
 
படத்திற்குத் தேவைப்படும் விளம்பரம் முதல், ஆட்களை தேர்வு செய்வதில் [[இயக்குநர் (திரைப்படம்)|இயக்குநருக்கு]] உதவுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார். பெரும்பாலும் தயாரிப்பாளர்கள், இயக்குநராகவோ, திரைக்கதை ஆசிரியராகவோ அல்லது திரைப்பட விநியோகிஸ்தவர்களாகவோ அல்லது [[நடிகர்|நடிகர்களாகவோ]] இருப்பார். சில வெளியாட்களும், [[அரசியல்வாதி|அரசியல்வாதிகளும்]] திரைப்படம் தயாரிப்பதும் உண்டு.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/திரைப்படத்_தயாரிப்பாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது