படல மறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:undeveloped film.png|thumb|350px|right|படல மறை]]
'''படல மறை''' ([[ஆங்கிலம்]]: ''Film Negative'') என்பது நிலைத்த ஒளிப்படக் கருவியில் ஒளிப்படத்தைப் பதிவு செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் படலம் ஆகும். இது [[நெகிழி]]யால் செய்யப்பட்டிருக்கும். அத்தோடு, இதன் மீது ஒளி உணர் ஹாலைடு உப்புக்கள் கொண்ட திரவக் குழம்பு பூசப்பட்டிருக்கும்.<ref>[http://www.hwsands.com/category/19.aspx வெள்ளி ஹாலைடு {{ஆ}}]</ref> இந்தத் திரவக் குழம்பின் மீது தேவையான அளவு ஒளி பட்டவுடன் படல மறையில் மறை விம்பம் உருவாகும். சில வேதியியல் செயன்முறைகள் மூலம் புலனுறு பிம்பத்தைப் பெற முடியும்.
 
"https://ta.wikipedia.org/wiki/படல_மறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது