ஓம் (மின்னியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: af, ar, ast, be, be-x-old, bg, bn, bo, br, bs, ca, cs, cy, da, de, el, eo, es, et, eu, fa, fi, fr, fy, gan, gl, he, hi, hr, hu, hy, id, is, it, ja, ka, ko, li, lt, lv, mk, mr, nds, nl, nn,...
No edit summary
வரிசை 1:
[[File:Electronic multi meter.jpg|thumb|ஓமில் தடையை அளவிடுவதற்குப் [[பல்பயன் அளவி|பல்மானி]] பயன்படுத்தப்படுகின்றது. இவ்வுபகரணத்தின் மூலம் அழுத்த வேறுபாடு, மின்னோட்டம் என்பனவற்றையும் அளக்க முடியும்.]]
 
'''ஓம்''' ([[ஆங்கிலம்]]: ''Ohm'') என்பது [[மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்|தடையை]] அளப்பதற்கான [[அனைத்துலக முறை அலகுகள்|சர்வதேச அலகு]] ஆகும்.<ref>[http://www.chemie.fu-berlin.de/chemistry/general/si_en.html அனைத்துலக முறை அலகுகள் {{ஆ}}]</ref> இதனுடைய குறியீடு Ω ஆகும்.<ref>[http://dictionary.reference.com/browse/ohm ஓம் {{ஆ}}]</ref> இவ்வலகுக்கு ஜார்ஜ் சைமன் ஓம் என்ற செருமனிய இயற்பியல் வல்லுநரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.<ref>[http://www.electricalfacts.com/Neca/People/history/ohm1.shtml ஜார்ஜ் சைமன் ஓம் {{ஆ}}]</ref>
 
==வரைவிலக்கணம்==
கடத்தியொன்றில் இரு புள்ளிகளுக்கிடையிலான அழுத்த வேறுபாடு ஒரு [[வோல்ட்டு]] ஆகவும் அக்கடத்தியில் பாயும் மின்னோட்டத்தின் அளவு ஓர் [[ஆம்பியர்|அம்பியர்]] ஆகவும் இருப்பின், அக்கடத்தியின் தடை ஓர் ஓம் ஆகும்.<ref>[http://www.wisegeek.com/what-is-an-ohm.htm ஓம் என்றால் என்ன {{ஆ}}?]</ref>
 
<math>\Omega = \dfrac{\mbox{V}}{\mbox{A}} = \dfrac{\mbox{m}^2 \cdot \mbox{kg}}{\mbox{s} \cdot \mbox{C}^2} = \dfrac{\mbox{J}}{\mbox{s} \cdot \mbox{A}^2}=\dfrac{\mbox{kg}\cdot\mbox{m}^2}{\mbox{s}^3 \cdot \mbox{A}^2}= \dfrac{\mbox{J} \cdot \mbox{s}}{\mbox{C}^2} </math>
"https://ta.wikipedia.org/wiki/ஓம்_(மின்னியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது