ஓம் (மின்னியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
இலத்திரனியல் ஆவணங்களில் ([[மீப்பாடக் குறிமொழி]] உள்ளடங்கலாக) Ω குறியீட்டினைப் பயன்படுத்தும்போது கவனமாக இருத்தல் அவசியமாகும். சில மென்பொருட்களில் எழுத்துரு ஆதரவு அளிக்காத நிலையில் Ω குறியீடானது, ''W'' என்ற குறியீட்டின் மூலம் காட்டப்படும். உதாரணமாக, 100 Ω [[மின்தடையம்|தடையி]] என்பதற்குப் பதிலாக 100 ''W'' [[மின்தடையம்|தடையி]] என்று காட்டப்படும்.
 
[[ஒருங்குறி]]யில் Ω குறியீட்டிற்கு ''U+2126'' என்ற இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.<ref>[http://www.fileformat.info/info/unicode/char/2126/index.htm ஒருங்குறி வரியுரு 'ஓம் குறி (''U+2126'')' {{ஆ}}]</ref>
 
== இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/ஓம்_(மின்னியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது