முதலாம் குமாரவிட்ணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:பல்லவ அரசர்கள் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==காலம்==
இவனது காலம் பற்றி போதிய ஆதாரங்கள் இல்லை எனினும் இவன் [[பல்லவர்]] மரபினுள் ஐந்தாம் ஆனவன் என்றும் இவனது சோழதேசப் படையெடுப்பின் காலத்திலேயே [[காஞ்சி]] [[சோழர்]]களின் ஆட்சியிலிருந்து [[பல்லவர்]] ஆட்சிக்கு மாறியது<ref>வேலூர்ப்பாளையம் தகடுகள்</ref> என்று ஆராய்சியாளர்கள்<ref>Rev. H Heras, SJ (1931) Pallava Genealogy: An attempt to unify the Pallava Pedigrees of the Inscriptions, Indian Historical Research Institute</ref> கூறுவதைக் கொண்டும் இவனது காலம் பொ.பி. 250 - 350களுக்குள் அடங்கிடும் என்பதை அறியலாம்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_குமாரவிட்ணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது