"ஏட்சி பனிமனிதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

197 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
"Mann_vom_Hauslabjoch_(Museum_Bélesta).jpg" நீக்கம், அப்படிமத்தை Jameslwoodward பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியு...
சி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: ml:ഊറ്റ്സി)
சி ("Mann_vom_Hauslabjoch_(Museum_Bélesta).jpg" நீக்கம், அப்படிமத்தை Jameslwoodward பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியு...)
'''ஏட்சி பனிமனிதன்''' (''Ötzi the Iceman'', {{IPA-de|ˈœtsi|pron|De-Oetzi-pronunciation.ogg}}), என்பது இயற்கையாய்ப் பாதுகாக்கப்பட்ட ஒரு [[மம்மி]] ஆகும். இதன் வயது 5,300 ஆண்டுகளுக்கும் அதிகம். இந்த மம்மி 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆல்ப்சு மலைக்கருகில் ஆஸ்திரிய [[இத்தாலி]]ய நாடுகளின் எல்லையில் இரு ஜெருமானியர்களால் கண்டறியப்பட்டது.
 
 
[[image:Mann vom Hauslabjoch (Museum Bélesta).jpg|200px|right|அறிவியலாளர்கள் புனைந்த ஓட்சியின் மறுகட்டமைப்பு]]
இந்த மம்மி யாருக்குச் சொந்தம் என இத்தாலிக்கும் [[ஆஸ்திரியா]]வுக்கும் இடையில் சட்டப்பூர்வப் பிரச்சினை ஏற்பட்டது. தற்போதைக்கு இந்த மம்மி இத்தாலி நாட்டில் உள்ள தெற்கு தைரோல் தொல்லியல் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
7,512

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1075937" இருந்து மீள்விக்கப்பட்டது