ஆசம்கர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி substituting template
வரிசை 25:
==மொழிகள்==
பீகாரி மொழிக்குடும்பத்தில் 40 000 000 பேர்கள் பேசக்கூடிய போஜ்புரி மொழியானது ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள மக்களால் அதிகமாக பேசப்படுகிறது.<ref>{{cite encyclopedia | editor = M. Paul Lewis | encyclopedia = Ethnologue: Languages of the World | title = Bhojpuri: A language of India | url = http://www.ethnologue.com/show_language.asp?code=bho | accessdate = 2011-09-30 | edition = 16th edition | year = 2009 | publisher = SIL International | location = Dallas, Texas}}</ref>
{{==மக்கள் வகைப்பாடு|ஆசம்கர்|4,616,509|பொசுனியா எர்செகோவினா|30|1139|17.17%|1017|72.69%}}==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி]] ஆசம்கர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 4,616,509.<ref name=districtcensus>{{cite web | url = http://www.census2011.co.in/district.php | title = District Census 2011 | accessdate = 2011-09-30 | year = 2011 | publisher = Census2011.co.in}}</ref> இது தோராயமாக [[பொசுனியா எர்செகோவினா]] நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.<ref name="cia">{{cite web | author = US Directorate of Intelligence | title = Country Comparison:Population | url = https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2119rank.html | accessdate = 2011-10-01
}}</ref> இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 30வது இடத்தில் உள்ளது.<ref name=districtcensus/> இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி {{convert|1139|PD/sqkm|PD/sqmi}}.<ref name=districtcensus/> மேலும் ஆசம்கர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.17%.<ref name=districtcensus/>ஆசம்கர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 1017 பெண்கள் உள்ளனர்.<ref name=districtcensus/> மேலும் ஆசம்கர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 72.69%.<ref name=districtcensus/>
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஆசம்கர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது