உருகுவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 54:
}}
 
'''உருகுவை''' அல்லது '''உருகுவே'''<ref>/ˈjʊɹ.ə.ɡwaɪ/, /ˈʊɹ.ə.ɡweɪ/</ref> (''Uruguay'') [[தென் அமெரிக்கா|தென் அமெரிக்க]] நாடாகும். இது வடக்கே [[பிரேசில்|பிரேசிலுடனும்]] கிழக்கே [[அர்ஜென்டினா]]வுடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. உருகுவை ஆறும், வெள்ளி ஆறு என்றழைக்கப்படும் ரியோ தெ லா ப்ளாதா (''Rio de la Plata'') என்ற ஆறும் அர்ஜெண்டின எல்லையை ஒட்டி இருக்கின்றன. கிழக்கில் [[அத்திலாந்திக்குப்அட்லாண்டிக் பெருங்கடல் ]] உள்ளது. மக்கட்டொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் தலைநகர் மொண்டிவிடியோவில் வசிக்கின்றனர். [[தென் அமெரிக்கா|தென்னமெரிக்கக்]] கண்டத்தில் நிலப்பரப்பில் இரண்டாவது சிறிய நாடு(மிகச்சிறிய நாடு [[சுரினாம்]]). உருகுவை அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படையில் நிலையாக இருக்கிறது.
 
== வரலாறு ==
உருகுவை என்ற பெயர் பழங்குடி மக்களின் மொழியான ''''குரானி'''' என்பதில் இருந்து வந்தது. இதற்கு 'பறவைகளின் ஆறு' (''river of the painted birds'') என்று பொருள்.
 
16-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பியர்கள் இங்கு வரத் தொடங்கினர். ஸ்பெயினும் போர்ச்சுகலும் உருகுவேயை ஆக்கிரமித்தன. காலப்போக்கில் உருகுவே [[ஸ்பெயின்|ஸ்பெயினின்]] ஆதிக்கத்தின் கீழ் வந்தது. தற்போதைய தலைநகரான மாண்டிவிடியோ 18-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருவாக்கப்பட்டது. 'பொய்னஸ் ஏரிஸ்' (''Buenos Aires'') வர்த்தக மையமாகவும் மாண்டிவிடியோ இராணுவ (படை) மையமாகவும் செயல்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/உருகுவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது