கங்காரு இறைச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Kangaroo meat supermarket.JPG|thumb|Kangaroo meat on sale in an Australian supermarket]]
[[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலியாவில்]] வாழும் [[கங்காரு]] மிருகத்திடம் இருந்து பெறப்படும் [[இறைச்சி]] '''கங்காரு இறைச்சியாகும்'''. இது பெரும்பாலும் காட்டில் வாழும் கங்காருவை வேட்டையாடி பெறப்பட்ட இறைச்சியேயாகும். இதை ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் தம் உணவாக நெடுங்காலமாக உட்கொண்டு வருகின்றனர். இப்பொழுது யேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் கங்காரு இறைச்சிக்கு வரவேற்பு உள்ளது.
 
[[பகுப்பு:இறைச்சி]]
"https://ta.wikipedia.org/wiki/கங்காரு_இறைச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது