இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: war:DVD
No edit summary
வரிசை 14:
}}
 
'''டிவிடிஇலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு''' அல்லது '''இறுவட்டு''' என்பது [[குறுவட்டு]]களைக் காட்டிலும் ஆறு மடங்கு கூடுதல் [[தரவு]]களைச் சேமிக்கக் கூடியது. (குறைந்த அளவாக 4.5 GB அளவிலான தரவினைச் சேமிக்க வல்லது.) இன்று [[நிகழ்படம்|நிகழ்படங்கள்]] எண்மிய வடிவில் டிவிடியிலேயே பெரிதும் சேமிக்கப்படுகின்றன. வி.எச்.எசு (VHS) அரிதாகி, டிவிடி பயன்பாடு கூடி வருகிறது. குறுவட்டுகளின் பயன்பாடும் அருகி வருகிறது.
 
டிவிடி என்பது DVD என்ற ஆங்கில சுருக்கத்தின் தமிழ் எழுத்துப்பெயர்ப்பு ஆகும். இதன் ஆங்கில விரிவு Digital Versatile Disc என்பதை தமிழில் '''எண்மிய பல்திற வட்டு''' எனலாம்.
"https://ta.wikipedia.org/wiki/இலக்கமுறைப்_பல்திறவாற்றல்_வட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது