பளிங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:பாறையியல் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* *திருத்தம்*
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
[[File:MarbleUSGOV.jpg|thumb|200px|பளிங்கு.]]
[[File:Catedraldemarmol.JPG|200px|thumb|[[சிலி]]யின் ஜெனரல் கர்ரெரா ஏரியில் உள்ள ஒரு வகை பளிங்கு.]]
[[File:Taj Mahal in March 2004.jpg|200px|thumb|முற்றிலும் பளிங்கு உடையில் [[தாஜ் மகால்]].]]
'''பளிங்கு''' என்பது பலபடிகமாக்கப்பட்ட [[கார்பனேட்டு|கார்பனேட்]] கனிமங்கள் உள்ளடக்கிய [[உருமாறிய பாறை]] பொதுவாக [[கால்சைட்]] அல்லது [[டோலோமைட்]] ஆகும்.
 
புவியியலாளர்கள் இந்த "பளிங்கு" சொல்லை உருமாறிய [[சுண்ணக்கல்]] என்று குறிப்பிடுகின்றனர்.
 
பளிங்கு பொதுவாக சிற்பக்கலைப்சிற்ப பொருள்வேலை மற்றும் ஒரு கட்டட பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
 
==பயன்பாடுகள்==
===சிற்ப வேலை===
[[File:AMI - Marmoramphora.jpg|thumb|left|சிற்ப வேலையில் பளிங்கு.]]
வெள்ளை பளிங்குகள் மரபார்ந்த காலங்களிலிருந்து சிற்பங்கள் உருவாக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அதன் மென்மை தன்மை, தொடர்புடைய திசையொருமை மற்றும் ஓரினத்தன்மை ஆகிய பண்புகளுக்கு முன்னுரிமை அளித்து பளிங்குகள் தேர்வு அமய வேண்டும்.
===கட்டுமானம்===
[[File:Taj Mahal in March 2004.jpg|200px|thumb|முற்றிலும் பளிங்கு உடையில் [[தாஜ் மகால்]].]]
{{குறுங்கட்டுரை}}
 
"https://ta.wikipedia.org/wiki/பளிங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது