முதலாம் விமலதர்மசூரியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
 
== சேவைகள் ==
முதலாம் விமலதர்மசூரியன் [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சப்பிரகமுவ]] மாகாணத்தி்ல் போர்த்துக்கேயரின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காகத் தெல்கமுவ விகாரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த [[புத்தர்|புத்தரின்]] தந்ததாதுவைக் கொண்டு வந்து கண்டியிலுள்ள [[தலதா மாளிகை]]யில் வைப்பித்தார்.<ref>[http://www.sibv.org/bv20.htm இலங்கையிலுள்ள புராதனப் பௌத்தப் புண்ணிய இடங்கள் {{ஆ}}]</ref> அத்தோடு, ஒவ்வோர் ஆண்டும் தலதா ஊர்வலத்தை நடத்துவித்தார். மேலும் [[மியான்மர்|பர்மாவின்]] தென் பகுதியிலிருந்து புத்த பிக்குகளை வரவழைத்து உபசம்பத என்னும் சடங்கைச் செய்வித்தார். இலங்காதிலக, கடலாதெனிய விகாரை, ரிதி விகாரை, தெகல்தொருவ முதலிய விகாரைகளைப் புனருத்தாரணம் செய்த முதலாம் விமலதர்மசூரியன் கொத்மலை, [[ஊவா மாகாணம், இலங்கை|ஊவா]], ஹரிஸ்பத்து, ஹேவாஹெட்ட, யடிநுவர, உடதும்பர, உடுநுவர, வலப்பன முதலிய இடங்களில் விவசாய அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டார். அத்தோடு ஊவாவில் இரும்புத் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_விமலதர்மசூரியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது