தமிழியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
No edit summary
[[தமிழ்]] மொழியையும் [[தமிழர்]] பண்பாடு, வரலாறு, சமூகம், அறிவியல் போன்ற அம்சங்களையும் முதன்மையாக ஆயும் இயல் '''தமிழியல்''' ஆகும். தமிழியல் தமிழும் தமிழருக்கும் பிற மொழிகளுக்கும் இனங்களுக்கும் இருக்கும் உறுவுகளை சிறப்பாக ஆய்கின்றது. தமிழியலை தமிழையும் தமிழர் சார் விடயங்களை பிறருக்கும், பிறர் மொழியையும் அவர்களுடைய சிறப்புகளைத் தமிழ் புலத்துக்கும் பரிமாறும் ஒரு துறையாக பார்க்கலாம்.
 
தமிழும் தமிழரும் பிற மொழிகளுடனும் இனங்களுடனும் உறவுகளை வரையறை செய்யும் துறையாக தமிழியல் இருக்கின்றது. பிற மொழிகளையும் இனங்களையும் தமிழர்கள் அறியும், ஆயும் ஒரு துறையாகவும் இவ் இயலை பார்க்க வேண்டும். இன்றைய [[உலகமயமாதல்]] சூழலில் தமிழர்களுக்கு தமிழியல் முக்கிய இயலாக பரினாமித்துள்ளது.
 
தமிழியலை மேற்கத்தைய ஆய்வாளார்களின் பிரதான ஆளுமைக்குள் இருந்து மீட்டெடுத்து தமிழர்களின் ஆளுமைக்குள் உட்படுத்தியதில் உலத்தமிழ் ஆராய்ச்சி மாநாடும், [[தனிநாயகம் அடிகள்]] ஆரம்பித்த ''Tamil Culture'' ஆராய்ச்சி ஏடும் முக்கிய பங்கு வகித்தன.
 
தமிழும் தமிழரும் பிற மொழிகளுடனும் இனங்களுடனும் உறவுகளை வரையறை செய்யும் துறையாக தமிழியல் இருக்கின்றது. பிற மொழிகளையும் இனங்களையும் தமிழர்கள் அறியும், ஆயும் ஒரு துறையாகவும் இவ் இயலை பார்க்க வேண்டும். இன்றைய [[உலகமயமாதல்]] சூழலில் தமிழர்களுக்கு தமிழியல் முக்கிய இயலாக பரினாமித்துள்ளது.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/107745" இருந்து மீள்விக்கப்பட்டது