இசைநுணுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:தமிழ் இலக்கண நூல்கள் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''இசைநுணுக்கம்''' என்பது [[கபாடபுரம்]] என்னும் [[பாண்டியர்]]களின் [[இடைச்சங்கம்|இடைச்சங்கத்]] தலைநகரில் அரங்கேறிய ஒரு இசை இலக்கண நூலாகும்.
 
==அடியார்க்கு நல்லார் குறிப்பு==
[[தெய்வப் பாண்டியன்]] மகன் சாரகுமாரன் இசையறிதல் பொருட்டு அகத்தியரின் 12 மாணாக்கர்களில் ஒருவனான சிகண்டிசெய்த நூல் இசைநுணுக்கம்.
==புதினம்==
[[நா. பார்த்தசாரதி]] என்பவரால் எழுதப்பட்ட [[நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள்]] ஒன்றான [[கபாடபுரம் (நூல்)|கபாடபுரம்]] என்னும் நூலில் இசைநுணுக்கம் பற்றி சித்தரிக்கப்பட்டிருக்கிறது. [[வெண்டேர்ச் செழியன்]] என்னும் [[பாண்டியர்]] மன்னனின் ஆட்சியில் அவரது பேரனான சாரகுண பாண்டியன் மற்றும் சாரகுணனின் காதலியான கண்ணுக்கினியாள் ஆகியவர்களின் இசை ஞானம் பொருட்டு சிகண்டியாசிரியர் என்னும் புலவரால் அவர்களின் இசை ஆராயப்பட்டு 59 புலவர்கள் முன்னும் [[இடைச்சங்கம்]] இருந்த கபாடபுர அரண்மனையில் அரங்கேறுவது போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.<ref>http://www.tamilvu.org/library/nationalized/pdf/48-NA.PARTHASARATHI/KAPADAPURAM.pdf</ref>
"https://ta.wikipedia.org/wiki/இசைநுணுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது