இந்திரகாளியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
இந்திரகாளியம் என்னும் பெயரில் இரண்டு இலக்கண நூல்கள் உள்ளன. முந்தியது இணைத்தமிழ் தூல். பிந்தியது பாட்டியல் நூல்.
==இந்திரகாளியம் இசைத்தமிழ் நூல்==
இது பரசவ முனிவரில் ஒருவரான யமளேந்திரர் என்பவரால் செய்யப்பட்டது. <ref>[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, 2005 பக்கம் 197</ref>
 
==இந்திரகாளியம் - பாட்டியல் நூல்==
'''இந்திரகாளியம்''' என்பது ஒரு [[பாட்டியல்]] நூல் ஆகும் இது இந்திர காளியார் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் ஒரு [[சமணர்]] என்று கருதப்படுகிறது. இந்த நூல் இப்போது முழுமையாகக் கிடைக்கவில்லை. [[பன்னிரு பாட்டியல்|பன்னிரு பாட்டியலிலும்]], [[நவநீதப் பாட்டியல்|நவநீதப் பாட்டியலிலும்]] இருந்து இதன் 40 பாடல்கள் வரை எடுக்கப்பட்டுள்ளன<ref>இளங்குமரன், இரா., 2009. பக். 265.</ref>. [[வச்சணந்திமாலை]] எனவும் வழங்கும் [[வெண்பாப் பாட்டியல்]] என்னும் பாட்டியல் நூல் இந்திரகாளியத்தை அதன் முதல் நூலாகக் குறிப்பிடுவதால் இந்நூல் அதற்கு முற்பட்டது ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/இந்திரகாளியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது