"பரதசேனாபதியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("பரதசேனாபதியம் என்பது இச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
பரதசேனாபதியம் என்பது இசைத்தமிழ் இலக்கண நூல்களில் ஒன்று. இதன் ஆசிரியர் ஆதிவாயிலார். <ref>மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, 2005 பக்கம் 197</ref> இந்த நூல் இப்போது கிடைக்கவில்லை.
 
அடியார்க்கு நல்லார் தமது சிலப்பதிகார உரையில் இதனைக் குறிப்பிடுகிறார்.
இவர் குறிப்பிடும் 5 இலக்கண நூல்கள் இசைத்தமிழ் இலக்கணமும், நாடகத்தமிழ் இலக்கணமும் கூறுபவை.
;அவை
# [[இசைநுணுக்கம்]]
*# [[இந்திரகாளியம்]]
# [[பஞ்சமரபு]]
# பரதசேனாபரியம்
# நாடகத்தமிழ்நூல்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1077836" இருந்து மீள்விக்கப்பட்டது