வேதநாயகம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை முன்னேற்றம்
எளிய தமிழ்!
வரிசை 9:
| occupation = [[கவிஞர்]], [[எழுத்தாளர்]], தமிழறிஞர்
}}
மாயூரம் '''வேதநாயகம் பிள்ளை''' ([[அக்டோபர் 11]], [[1826]] - [[சூலை 21]], [[1889]]) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் [[1878]]இல் எழுதிய [[பிரதாப முதலியார் சரித்திரம்]] என்னும் [[புதினம்]] தமிழில் வெளியான முதல் புதினம். இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] உள்ள குளத்தூரில் பிறந்தார். இவரின் பெற்றோர், [[திருச்சிராப்பள்ளி]]யில் இருந்து மதுரைக்கு தொடர்வண்டியில் செல்கையில் குளத்தூர் [[தொடர்வண்டி]] நிலையத்தில் இவர் பிறந்தார்.{{சான்று தேவை}} தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை, தாயார் ஆரோக்கிய மரி அம்மையார்.
[[தாது ஆண்டுப் பஞ்சம்|1876-1888 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின்]] போது தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாக [[கோபாலகிருஷ்ண பாரதியார்]] ''நீயே புருஷ மேரு'' என்ற பாடலை யாத்தார்எழுதினார்.<ref name="Indianet">[http://www.indianetzone.com/23/vedanayagam_pillai_tamil_poet.htm ]</ref>
 
==வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/வேதநாயகம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது