கூத்தநூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
 
கவிஞர். [[பால பாரதி சு. து. சு. யோகியார்]] என்பவரால் கூத்தநூல் வெளியிடப்பெற்றது. 'தமிழ் நாடகம் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற தன் நூலில் 39 ஆம் பக்கத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகவிருந்த பேராசிரியர் டாக்டர் [[ஆறு. அழகப்பன்]] குறிப்பிடுகின்றார். இந்நூல் தமிழ்நாடு, இயல் - இசை, நாடக மன்றத்தால் 1968 ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றது.
==அடிக்குறிப்பு==
 
{{Reflist}}
[[பகுப்பு:மறைந்த தமிழ் நூல்கள்]]
[[பகுப்பு:நாடகத் தமிழ் நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கூத்தநூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது