குளுக்கோசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: my:ဂလူးကို့သကြား
வரிசை 85:
==தயாரிப்பு==
[[File:Glucose 2.jpg|thumb|குளுக்கோஸ் மாத்திரைகள்]]
===உயிரியல் கூட்டுச்சேர்க்கை===
[[தாவர]]ங்களிலும் சில [[புரோகேரியோட்]] வகைகளிலும் குளுக்கோஸ் [[ஒளிச்சேர்க்கை]] தயாரிப்பாக உள்ளது. விலங்குகளிலும் பூஞ்சைகளிலும் [[கிளைகோஜென்]] என்கிற பொருள் உடைந்து குளுக்கோஸ் கிடைக்கிறது. இந்த நிகழ்முறையை [[கிளைகோஜெனோலிசிஸ்]] என்று அழைக்கிறோம். தாவரங்களில் இந்த உடைவினால் [[தரசம்]] கிடைக்கிறது.
 
விலங்குகளில் [[கல்லீரல்]] மற்றும் [[சிறுநீரக]]ங்களில் கார்போஹைட்ரேட் அல்லாத [[பைருவேட்]] மற்றும் [[கிளிசரால்]] போன்ற இடைப்பொருட்களில் இருந்து குளுக்கோஸ் கூட்டுச்சேர்க்கை செய்யப்படுகின்றது. இந்த நிகழ்முறைக்கு [[குளுகோனியோஜெனிசிஸ்]] என்று பெயர்.
 
சில ஆழ்கடல் [[பாக்டீரியா]]வில் குளுக்கோஸ் [[கீமோசிந்தஸிஸ்]] முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
 
===வர்த்தகரீதியான தயாரிப்பு===
வர்த்தகரீதியாக தரசத்தின் [[என்சைம்கள் மூலமான நீர்மப் பகுப்பு]] முறையில் குளுக்கோஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. பல பயிர் வகைகள் தரசத்திற்கான ஆதாரவளங்களாகப் பயன்படுகின்றன. உலகெங்கும் [[மக்காச்சோளம்]], [[அரிசி]], [[கோதுமை]], [[கூவைக் கிழங்கு]], [[சோளக் கதிர்]] மற்றும் [[சவ்வரிசி]] ஆகியவை இதற்கெனப் பயன்படும் பயிர்களாகும். [[அமெரிக்கா]]வில் மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் [[சோளத் தரசம்]] தான் ஏறக்குறைய முழுமையாகப் பயன்படுகிறது. அநேக வர்த்தகரீதியான சர்க்கரை தோராயமாக 1:1 என்கிற விகிதத்தில் குளுக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸ் கலந்த [[மாற்று சர்க்கரை]]யின் ஒரு பாகமாக இருக்கும். சூத்திர அடிப்படையில் செல்லுலோஸ் நீர்ப்பகுப்பின் மூலம் குளுக்கோஸ் ஆக மாற்றப்பட முடியும் என்றாலும் இந்த நிகழ்முறை இன்னும் வர்த்தகரீதியாக வெற்றி பெறவில்லை.<ref name="Ullmann" />
"https://ta.wikipedia.org/wiki/குளுக்கோசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது