பன்னாட்டு அரிமா சங்கங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பொதுவான தகவல் மட்டுமே இக்கட்டுரையில் இருப்பது தகும். வட்டாரத் தகவலுக்குத் தனிக்கட்டுரை ஆக...
வரிசை 29:
* உறுப்பினர்களிடையே நட்பும், நல்லுறவும், புரிந்து கொண்டு பழகும் பண்பு வளரச் செய்து ஒற்றுமையை மலர்வித்தல்
* பொதுமக்களை பாதிக்கும் பிரச்சனைகளை மனம் விட்டுப் பேசி கருத்து வழங்க ஏற்பாடு செய்தல். ஆனால் கட்சி அரசியலும், பாகுபடுத்தும் மதமும் சங்க உறுப்பினர்களால் வாதிக்கப்பட மாட்டாது.
* சொந்த பண வருவாயை நோக்கமாக கொள்ளாமல், தொண்டுள்ளம் கொண்ட சமூகப்பணி செய்பவர்களை ஊக்குவித்தல், வாணிபம், தொழில், அரசுத்துறை, தனியார் முயற்சி ஆகியவற்றில் திறமையும், நெறிமுறைத் தரத்தையும் ஊக்கி வளர்த்தல். இளைஞர்கள் நலன் கருதுதல், மரம் வளர்த்தல், புற்று நோய்க்கு எதிராக பாடுபடுதல், வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி என பல வகை சேவைகளை மண்ணச்சநல்லுர் அரிமா சங்கம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்கள். 2012-2013ம் ஆண்டின் மண்ணச்சநல்லுர் அரிம சங்கத்தின் தலைவர் திரு. மனோகரன் அவர்களின் தலைமையில் எழுச்சி வேகத்தில் செயலாளர் திரு. திருநாவுக்கரசு மிக சிறப்பாக செயல்பட்டு இந்த அரிமா சங்கத்தை மிகவும் சிறப்புடையதாக மாற்றுகிறார்கள்..
 
== இந்தியாவில் பன்னாட்டு அரிமா சங்கம் ==
வரிசை 45:
== 324-B2 மாவட்டம் ==
ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளடக்கியது இந்த அரிமா மாவட்டம் 324B2.
 
''''''மாவட்ட நிர்வாகம்''''''
 
'''மாவட்ட ஆளுநர்: அரிமா.ஆர்.கல்யாணசுந்தரம்MJF'''
'''மாவட்ட துணைஆளுநர்: அரிமா. எஸ்.மணிMJF'''
''''''இரண்டாவது துணை ஆளுநர்: அரிமா. டி. சண்முகன்PMJF''''''
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டு_அரிமா_சங்கங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது