ஐம்பெருங் காப்பியங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட [[சிலப்பதிகாரம்]], [[மணிமேகலை]], [[குண்டலகேசி]], [[வளையாபதி]], [[சீவக சிந்தாமணி]] என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் [[தமிழ்ச் சங்கம்|சங்கம்]] மருவிய காலத்தில் தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.
 
==அணிகலப் பெயர்கள்==
இந்த நூலின் பெயர்கள் அணிகலன்களின் பெயரால் அமைந்துள்ளன.
:சிலப்பதிகாரம் - சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி - கண்ணகியின் சிலம்பால் அதிகரித்த வரலாறு
:மணிமேகலை - ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி - இத்தொடர் அன்மொழித்தொகையாக அதனை அணிந்த பெண்ணை உணர்த்தும். இந்தப் பெயர் இடப்பட்ட பெண்ணின் வரலாறு.
 
==சிலப்பதிகாரம்==
"https://ta.wikipedia.org/wiki/ஐம்பெருங்_காப்பியங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது